மதுபான விற்பனை - புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்த சௌமியா அன்புமணி
Oct 28, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபான விற்பனை – புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்த சௌமியா அன்புமணி

Manikandan by Manikandan
Feb 21, 2026, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மதுபான விற்பனை குறித்து பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, புள்ளி விவரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

போளூர் அடுத்த களம்பூர் பகுதியில் “சிங்கப் பெண்ணே எழுந்து வா – தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்“ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சௌமியா அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 மதுக்கடைகள் உள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வரை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பால், மின்சாரம், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது குறித்தும் செளமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.

Tags: Green Homeland LeadertiruvannamalaipmkSoumya AnbumaniAlcohol sales
Share
Tweet
SendShare
Previous Post

பாலியல் புகார் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட் சஸ்பெண்ட்!

Next Post

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் – பிரதமர் மோடி!

Related News

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies