இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்- ஸ்மார்ட்போன் முதலிடம்!
Apr 15, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்- ஸ்மார்ட்போன் முதலிடம்!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

இது தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான ஐபோன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமோட்டிவ் டீசல், ஒன்று புள்ளி 48 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்திலும், வைரங்கள், மருந்துகள் மற்றும் பெட்ரோல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: prominentIndiaExportedMOBILESmartphonesgoods
ShareTweetSendShare
Previous Post

போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷண் நியமனம்!

Next Post

ஜெய்ஷ்-இ-அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies