திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை!
Sep 12, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் பாஜகவினர், வெள்ளி வேல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து , சிறப்பு பூஜை செய்த வேலை, திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கிராம கோயில்களில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடியிடம் இந்த வெள்ளி வேலினை கொடுப்பதற்காக சிறப்புப் பூஜை செய்யப்பட்டதாக பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags: National Democratic Alliancethiruparankundram murugan templespecial pujaBJP members performed a special pujaBJP Madurai West District President Sivalingam
Share
Tweet
SendShare
Previous Post

ஓ.பன்னீர் செல்வத்தின் மறைமுக கூட்டணி உறுதியாகியுள்ளது – ஜான்பாண்டியன்

Next Post

நவீன வடிவில் ஜமக்காளம் – ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies