நவீன வடிவில் ஜமக்காளம் - ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம்!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன வடிவில் ஜமக்காளம் – ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 07:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பவானி ஜமக்காள நெசவுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஜமக்காள தயாரிப்புகளை நவீன வடிவில் அறிமுகம் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில், முன்பு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஜமக்காள நெசவில் ஈடுபட்டு வந்தன. ஆனால் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக தரைவிரிப்புகளின் பயன்பாடு குறைந்து, ஜமக்காள நெசவு மங்கிப் போனது. இந்நிலையில் பவானி ஜமக்காள நெசவுத் தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஜமக்காள தயாரிப்புகளை நவீன வடிவில் அறிமுகம் செய்துள்ளது.

இவை, மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து ராம்ராஜ் கடைகள் மற்றும் ஆன்லைன் தளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, “அன்புடன் பவானி” என்ற சிறுவர் நூலும், அமர் ரமேஷ் எழுதிய “ஜமக்காளம்” குறித்த சிறப்பு தொகுப்பு நூலும் ஆவணமாக வெளியிடப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராம்ராஜ் நிறுவனத் தலைவர் கே.ஆர்.நாகராஜன், பாரம்பரிய நெசவுகளுக்கும் புதிய முகம் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் எனக் கூறினார். மேலும், ஜமக்காள நெசவை மீட்டெடுப்பது ஒரு சமூகப் பொறுப்பு என கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Bhavani Jamakala weavingRamraj Cotton Companynew Jamakalam introducedAmar Ramesh
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை!

Next Post

தவெக மாவட்ட செயலாளர் தன்னிடம் 16 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டார் – பெண் நிர்வாகி குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies