கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு!
Jul 29, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், மார்ச் 7-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

விமான நிலையத்தின் பின்புறம் காரில் இருந்த ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கடத்திச் சென்ற கும்பல், அவரை கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர் உட்பட 78 முக்கிய சாட்சிகள் என மொத்தம் 112 சாட்சிகளிடம், மாவட்ட மகளிர் நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. தடயவியல் ஆதாரங்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அறிவியல் சான்றுகளும் போலீசாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மார்ச் 7-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags: Coimbatore college student gang rape caseCoimbatore District Women's Court
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் என்டிஏவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – சரத்குமார்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies