விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? - வானதி சீனிவாசன்
Sep 20, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? – வானதி சீனிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 09:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

வளைகுடா நாடான துபாயில் போர்ச் சூழல் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரை, பத்திரமாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கோவை விமான நிலையத்தில் நேரில் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமான நடைமுறை என தெரிவித்தார்.

புதிய அரசியல் கட்சி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துள்ளது என்றால் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்று யாராவது நம்ப முடியுமா?  என்றும் அவர் கூறினார்.

விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும், எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஒரு பெண்ணாக எது கொடுத்தாலும் பெண்களுக்கு சரி என்று சொல்லுவோம்  என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.

Tags: BJP National Women's Wing President Vanathi SrinivasanVANATHI PRESSMEETtvk election promisebjpkovai airportVijaytvk
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி – வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு!

Next Post

துபாயில் சிக்கி தவித்த தமிழர்கள் மீட்பு – வானதி சீனிவாசனுக்கு குவியும் பாராட்டு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies