மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!
May 6, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

Manikandan by Manikandan
Apr 7, 2026, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தொகுதியின் வேட்பாளராக ஜமால் முகமது யூனுஸ் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் வேட்பாளர் தேர்வில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் பரிந்துரை இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் சுதா மற்றும் காங்கிரஸ் தலைமையை கண்டித்து மயிலாடுதுறை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Indian PoliticsPolitical UnrestMayiladuthurai ConstituencyCongress Candidate YunusDMK Alliance Seat SharingParty DiscontentCandidate Selection IssueSudha MPPoster ProtestPolitical ControversyCongress Internal ConflictTamil Nadu Elections 2026Alliance TensionBreaking Political NewsLocal Party IssueElection Campaign Tamil NaduVoter Sentiment
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

Next Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies