E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Apr 14, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு அரசு அலுவலகங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருந்தன என்பது கடந்த தலைமுறைக்கு தெரியும். கட்டுக்கட்டாக கோப்புகள்… மேசைக்கு மேசை FILE-கள்… என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதிலும் பழைய RECORDS-ஐ தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் டிஜிட்டல் புரட்சிக்கு பிறகு உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

நாளுக்குநாள் மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களை மின்னணு மயமாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக விளங்குகிறது திரிபுரா. அங்கு 2023-ஆம் ஆண்டு முதல் E-OFFICE திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களைக் காணவில்லை என்று கூறி மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளும் காணாமல் போய்விட்டார்கள்.

அதாவது தங்களது பணியை சரிவரச் செய்யாமல் ஏமாற்றிய அலுவலர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை ஏராளமான அலுவலகங்கள் டிஜிட்டல் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களை கொண்ட ஒரு லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்மயமாக்கி மலைக்க வைக்கிறது திரிபுரா. எஞ்சியிருக்கும் லட்சக்கணக்கான ஆவணங்களை E FILE-ஆக மாற்றும் பெரும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அமைச்சரவை கூட்டம், ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவற்றை காகிதமே இல்லாமல் ONLINE-ல் நடத்துகிறார். இணையப் பாதுகாப்பை உறுதி செய்து E GOVERMENT RACE-ல் முந்திக் கொண்டிருக்கிறது திரிபுரா.

Tags: Tripura E CabinetTransparency in GovernanceManik SahaAdministrative ReformsBJP Government TripuraCyber Security GovernanceE Governance IndiaDigital India InitiativeDigital GovernmentPaperless AdministrationPaperless CabinetPublic Service EfficiencyE Office SystemInnovation in GovernanceDigital Transformation IndiaState Government ReformsSmart GovernanceBreaking Governance NewsOnline Cabinet MeetingsGovernment Digitization
Share
Tweet
SendShare
Previous Post

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

Next Post

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies