தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
Jun 21, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Manikandan by Manikandan
Apr 20, 2026, 09:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடும் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இறுதிகட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை தண்ணீராக வாரி இரைப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. சென்னை வில்லிவாக்கம், கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை திமுக விநியோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பல ஆயிரம் கோடி ரூபாயை ஆதரவாளர்கள் வீட்டில் திமுக நிர்வாகிகள் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆளுங்கட்சியினர் என்பதால் பணப்பட்டுவாடாவுக்கு போலீசாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் எதிர்க்கட்சிகள் தொகுதி வாரியாக புகார் அளித்துள்ளன. தேர்தல் நியாயமாக நடைபெற, பணப்பட்டுவாடாவுக்கு கடிவாளம் போட தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Tags: DMKassembly election
ShareTweetSendShare
Previous Post

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

Next Post

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies