டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் - ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!
Sep 8, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 22, 2026, 07:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி என்சிஆர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஏஜென்டின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் ஏஜென்டான ஷாசாத் பாத்தி என்பவர், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார். இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு பயிற்சியையும் வழங்கியுள்ளார்.

அவ்வாறு தயார்படுத்தப்பட்டவர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதன் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய போலீசார், மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த விவேக் பஞ்சாரா என்பவரை கடந்த 16ஆம் தேதி கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்வீர் என்பவரைக் டெல்லியில் கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும், சதித் திட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும், ஆடியோ பதிவுகளும் அடங்கிய இரு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ரகசிய குழு அமைத்து, திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 11 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: Delhi-NCR regionPakistani intelligence agentShahzad Bhattitwo person arrested
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies