ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!
Aug 5, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 23, 2026, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லம் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் உள்ள ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லம் கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இல்லத்தில், பெற்றோரை இழந்தவர்கள், ஒற்றை பெற்றோர் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவர்களுக்கு கல்வி அறிவு மட்டுமின்றி, தேசிய தெய்வீக பண்புகள் போதிக்கப்படுகின்றன. இங்கு மாணவர்கள் பலரும் நன்கு பயின்று திருமணம் செய்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபகாலமாக ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருவதால் கட்டிட பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக அதே வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சேவா பிரமுகர் செந்தில்குமார், ராஷ்ட்ரிய சேவா பாரதி அறங்காவலர் ரபு மனோகர், கிருஷ்ணகிரி ஜில்லா ஆர்.எஸ்.எஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அன்னையப்பா, ஆர்.எஸ்.எஸ் சேலம் கோட்ட தலைவர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சங்கர்லால், ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: HosurKrishnagiri DistrictBhoomi Puja.Sri Sarada Niketan Anbu Illam
ShareTweetSendShare
Previous Post

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

Next Post

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies