பொதுக்குழுவை கூட்ட சி.வி.சண்முகம் தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி
Sep 5, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுக்குழுவை கூட்ட சி.வி.சண்முகம் தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் – எடப்பாடி பழனிசாமி

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 06:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுக்குழுவை கூட்டுவதற்கு சி.வி.சண்முகம் தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாமென, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கவும், பொதுக்குழுவை கூட்டவும் வலியுறுத்தி, உறுப்பினர்களை சந்தித்து சி.வி.சண்முகம் தரப்பு கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா உட்பட பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தன்னை சந்திக்கவந்த நிர்வாகிகளிடம், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு பொதுக்குழு கூட்டுகிறோம் என்ற பெயரில் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் தனக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டங்களில் கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Tags: velumani vs epseps vs velumani riftvelumani vs eps newssp velumani admksp velumani newssp velumani speechsp velumanieps vs sp velumanieps vs sp velumani fightsp velumani eps conflict
Share
Tweet
SendShare
Previous Post

தவெக அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Related News

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies