சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மணலி பெரியதோப்பு வ.உ.சி. கிராம சங்கத்தில் இருந்து, ஒரு பிரிவினர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் செயல்பட்டு வந்தனர். இவ்வாறு செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அந்த சங்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொதுக்குழுவை கூட்டி அதனடிப்படையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென எதிர் பிரிவினர் முடிவெடுத்து, இதற்காக அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்திருந்தனர்.

இதற்கு அறக்கட்டளை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்ட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர் பிரிவு நிர்வாகிகள் பெரியதோப்பில் உள்ள சங்க வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மற்றொரு தரப்பினரை உள்ளே அனுமதிக்காததால் போலீசார் கண்முன்னே இருதரப்பினர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனிடையே, போலீசார் ஒரு தரப்பினரை வெளியே தள்ளி கேட்டை மூடியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Tags: ChennaiManaligroup clashVillage AssociationPeriyathoppu
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி

Next Post

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது – புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies