மெலோனிக்கு MELODY சாக்லேட் - பிரதமர் நரேந்திர மோடி பரிசு!
Aug 5, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெலோனிக்கு MELODY சாக்லேட் – பிரதமர் நரேந்திர மோடி பரிசு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தனது ஐந்து நாட்டுச் சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதிக்காக இத்தாலி வந்தடைந்தார். விமான நிலையத்தில் இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி பிரதமர் மோடியை வரவேற்றார்.

மேலும் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து இத்தாலிய குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரின் வரவேற்பை பெற்றார்.’

கொலோசியம் அரங்கிலிருந்தபடி பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மெலோனி தனது ‘X’ பதிவில், “ரோமிற்கு நல்வரவு, எனது நண்பரே,” என நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கி மகிழ்ந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: 'MELODY' chocolatesItalian Prime Minister Meloni.Italian Deputy Prime Minister Antonio TajaniWelcome to Romemy friend."prime minister modi
ShareTweetSendShare
Previous Post

நீதிபதிக்கு எதிராக அவதூறு அரவிந்த் – கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்!

Next Post

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண் பெற்ற பழனி அரசுப் பள்ளி மாணவி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies