கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி!
Oct 17, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருக்கக்கூடிய கோயில்கள், மருத்துவமனைகள், இ-சேவை மையம் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயிலில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருந்ததைக் கண்டு அதிருப்தி அடைந்த அவர், இனிவரும் காலங்களில் இது போன்று தவறு நடக்க கூடாது என எச்சரித்தார்.

Tags: trichyThiruvanaikavalJambukeswarar-Akilandeswari TempleMinister for Hindu Religious and Charitable Endowmentminister ramesh pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

மின்வெட்டைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Next Post

கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் ஆறுதல்!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies