இளைஞர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு முழு நம்பிக்கை வைத்துள்ளது - சுனில் அம்பேகர்
Sep 1, 2026, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு முழு நம்பிக்கை வைத்துள்ளது – சுனில் அம்பேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜனநாயகத்தில் விவாதங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தேசிய பிரசார பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ என்ற நையாண்டி பக்கம் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.

இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. இது குறித்து பேசிய சுனில் அம்பேகர், இந்திய ஜனநாயகம் அனைத்து விதமான குரல்களையும், உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தில் விவாதங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று எனவும் அதை ஒரு அதிர்ச்சியாகவோ அல்லது கவலையாகவோ பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நமது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags: RSSSunil AmbekarIndian youthCockroach People's Party'Indian democracy
Share
Tweet
SendShare
Previous Post

தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!

Next Post

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக வருவது எப்படி? : வெளியான ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies