சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!
Aug 5, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2026, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தினமும் 5 மணி நேரம் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதிக்கு முதல் கூட்டத்தொடர் என்பதால் திமுகவினர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் முதலமைச்சர் வீட்டிற்கு சென்று அறிக்கை வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க, துறை சார்ந்த விவாதங்களை எப்படி முன்வைக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் விஜய் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இந்த தகவலை அறிந்த உதயநிதியும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை விவகாரம், மின்வெட்டு, சட்டம் – ஒழுங்கு ஆகிய பிரச்னைகளை பேச உதயநிதிக்கு முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பயிற்சி அளிப்பதாகவும், இதற்காக உதயநிதி தினமும் 5 மணி நேரம் பயிற்சி எடுத்து வருவதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: udhayanidhiTVK governmentUdhayanidhi speechlegislative assembly budget session.
ShareTweetSendShare
Previous Post

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

Next Post

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies