தவெகவுடன் மதிமுக கூட்டணி? - முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!
Jun 18, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெகவுடன் மதிமுக கூட்டணி? – முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 07:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து சுமார் 1 மணி நேரம் உரையாடினார். இன்று சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், முதலமைச்சருடனான வைகோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாதென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவின் நிலைப்பாடு என்ன என்றும், தவெகவுடன் மதிமுக கூட்டணி வைக்குமா எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தியபின் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என வைகோ தெரிவித்தார்.

Tags: vaiko pressmeetsecretariatmdmktvkMDMK General Secretary VaikoChief Minister Joseph Vijay
ShareTweetSendShare
Previous Post

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

Next Post

முதல்வர் விஜய்க்கு எதிராக 3 தேர்தல் வழக்குகள் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

Related News

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!

சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்படும் – அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.14,000 கோடி அளித்துள்ளது – ரவிசங்கர் பிரசாத்

தவெகவில் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் விஜய்க்கு எதிராக 3 தேர்தல் வழக்குகள் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

தவெகவுடன் மதிமுக கூட்டணி? – முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – ட்ரம்புடன் உடனான சந்திப்பு குறித்து மோடி பதிவு!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும – ட்ரம்ப் உறுதி!

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை : பாஜகவின் அரசியல் ஆட்டம் : அச்சத்தில் எதிர்க்கட்சிகள் – சிறப்பு தொகுப்பு!

தற்போது நிலையில் இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies