பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
Aug 5, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2026, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, ஆளுநரை முழுவதுமாக அவையில் அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், ஆளுநர் உரையில் இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநிலக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவோம் என கூறினார். மேலும், இடையில் தான் வந்தே மாதரம் பிரச்சனை வந்ததாகவும் கூறினார்.

பதவி ஏற்ப விழாவிற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தததாகவும், நடப்பாண்டு தமிழ்நாடு ஆளுநர் முழு உரையை வாசித்ததாகவும் கூறினார்.

மாநிலக் கொள்கையில் எப்போது உறுதியாக இருப்போம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநரை முழுவதுமாக அவையில் அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஒருமுறையா இருமுறையா என்பதை தீர்மானிக்க வேண்டியது தாம்தான் எனவும், அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் கூறினார்.

மேலும், நடப்பது எல்லாம் நல்லதாகவே நடந்துள்ளது இனியும் நல்லதே நடக்கும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

Tags: Tamizhthai VazhthuDMK MLA SivasankarGovernorNational AnthemGovernor's address.Minister Aadav Arjuna
ShareTweetSendShare
Previous Post

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

Next Post

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies