வெனிசுலா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!
Aug 5, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது.

வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5ஆக பதிவாகின. இதன் எதிரொலியாக தலைநகர் காரகாஸ், மொரோன், ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 235 பேர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வெனிசுலாவில் நிலநடுக்க எதிரொலியாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெனிசுலாவின் நிலநடுக்கம் ஏற்பட்டபோது வயதான மனைவியின் கைகளை இறுகப்பற்றி கணவன் பாதுகாத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடக்க முடியாத நிலையிலும் முதிய தம்பதியின் பாசப்போராட்ட தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நிலநடுக்கங்களால் நிலைகுலைந்த வெனிசுலா நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Tags: venezuela earthquake livedeath toll risevenezuela earthquakeearthquake venezuelavenezuela earthquakesvenezuela earthquake 2026
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

Next Post

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies