ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு
Jul 5, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

Manikandan by Manikandan
Jul 4, 2026, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,  ஆகஸ்ட் 13ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியை பறிக்கும் 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு INDI கூட்டணியில் இருந்து திமுக சற்று விலகியுள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் அக்கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: parlimentKiren Rijijumonsoon
ShareTweetSendShare
Previous Post

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

Next Post

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

Related News

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies