இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!
Aug 5, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, மட்கும் வகையிலான பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மட்கும் பாலிமர் சங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பொருளாதார மாற்றம் 2026′ என்ற தலைப்பில், சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் (CIPET) வளாகத்தில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.

சர்க்கரை, ஸ்டார்ச் உள்ளிட்ட பொருட்களில் இருந்து பாலி லாக்டிக் ஆசிட் மூலம் மட்கும் வகையிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டிலேயே மிகப்பெரிய மட்கும் பிளாஸ்டிக் ஆலை உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு முதல் செயல்பட இருப்பதாகவும், இத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகவும் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Tags: Indian Biodegradable Polymer Associationconventional plastic.CIPET campusEnvironmental Economic Transition 2026'
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

Next Post

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies