2030க்குள் இந்தியா - நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி
Aug 5, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

Manikandan by Manikandan
Jul 11, 2026, 09:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார்

தொடர்ந்து ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பழங்குடியினரின் ஹாகா நடனத்தை பிரதமர் கண்டுரசித்தார்.

தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா-நியூசிலாந்து இடையே 57 சதவீத பொருட்கள் மீதான வரி நீக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, வர்த்தக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் பங்கேற்ற நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளின் ஜெர்சிகளை குறிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு டி-சர்ட் பரிசளிக்கப்பட்டது. மோடி, லக்சன் என இடம்பெற்ற கிரிக்கெட் ஜெர்சிகள் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டன.

ஆக்லாந்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் பங்கேற்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

Tags: newzealandmeetingNarendraModiIndian diaspora.Auckland.
ShareTweetSendShare
Previous Post

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Next Post

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies