விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்
Jul 27, 2026, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2026, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமனுக்கு, கல்லூரி மாணவ மாணவியர் சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உள் விளையாட்டு அரங்கினை திறந்து வைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கூடைப்பந்தாட்டம் விளையாடினார்.

இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
ரமண மஹரிஷி பிறந்த ஊர் என்ற பெருமையை திருச்சுழி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு விளையாட்டில் முக்கியத்துவம் வழங்க பல்வேறு கட்ட முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற மத்திய அரசு முயன்று வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Tags: central governmentbasket ballFinance Minister Nirmala SitharamanVirudhunagarVirudhunagar districtThiruchuliFormer Minister Thangam Thennarasu
ShareTweetSendShare
Previous Post

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

Next Post

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Related News

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More

அண்மைச் செய்திகள்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies