நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை... நாட்டை சிதைக்காதீர்கள் - இந்திரேஷ் குமார்
Aug 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 24, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள்” என்று, நீட் விவகாரம் தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் சக்திகளுக்கு யாரும் துணைபோகக் கூடாது என்று வலியுறுத்தினார்.

நல்லது செய்ய முடியாவிட்டாலும், நாட்டை சிதைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், சில வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

Tags: RSSneet issueRSS senior National Executive Committee memberNEET exam paper leak controversyJantar Mantar protestnation's growth.
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

Next Post

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies