பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!
Nov 11, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2026, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் வருகை தந்தார். அடிவார கோயிலில் இருந்து ரோப் கார் சேவை மூலம் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவருக்கு கோயில் தேவஸ்தானம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தனுஷைக் கண்ட பக்தர்கள் உற்சாகமடைந்து, செல்ஃபி எடுக்க முயன்றனர்.

Tags: Palaniactor DhanushPalani Thandayuthabani Swamy temple.
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

Next Post

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Related News

துணை சபாநாயகர் மாற்றம்? : சட்டப்பேரவை செயலாளருடன் தவெக எம்எல்ஏ கருப்பையா சந்திப்பு!

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை : இந்தியாவும் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் : ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஊரக வளர்ச்சித் துறை வங்கி கணக்குகளில் ரூ. 22 கோடி மோசடி – போலீஸ் விசாரணை!

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies