ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!
Sep 21, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே என்ற இளைஞர், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் கொடுத்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு, உதவியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளின் பதுங்கிடத்தை காண்பிப்பதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை காட்டிற்குள் அழைத்துச் சென்ற அவர், பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து தப்ப எண்ணி வேஷா ஆற்றில் குதித்துள்ளார். அப்போது பாய்ந்தோடிய நீரில் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாதுகாப்புத் துறையினரே மக்ரேவை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தானாகவே ஆற்றில் குதித்து தப்ப முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: Imtiaz Ahmed Makreproviding food and shelter to terrorists.Dangmarkterrorists’ hideout.Kashmiri youth died
Share
Tweet
SendShare
Previous Post

சுட்டெரிக்கும் வெயில் : வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியூட்டும் வெட்டிவேர் மாலை – சிறப்பு தொகுப்பு!

Next Post

சட்ட விரோதமாக பதுங்குபவர்கள் தங்கும் இடமாக தமிழகம் உள்ளது – அஸ்வத்தாமன்

Related News

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies