சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!
Jul 1, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

Web Desk by Web Desk
May 11, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இந்தக் கால கட்டத்தில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அவர்களைக் கவரும் விதமாக ஆண்டுதோறும் தோட்டக் கலைத்துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழாவையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி  துவங்கியது. தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், நடத்தப்படும் கண்காட்சியில் 55 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.

வரும் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நாய்கள் கண்காட்சியில், ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த  நடுவர்கள், நாய்களின் கீழ்படிதல் திறன் மற்றும் வேகத்திறன் ஆகியவற்றை மதிப்பிடுவார். அரிய வகை நாய்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவுவதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சியின் இறுதி நாளில், போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்படும்.   உதகை நாய்கள் கண்காட்சியை முன்னிட்டு, நாய்களுக்குத் தேவையான உணவு, பெல்ட், சங்கிலி உள்ளிட்ட உபகரணங்கள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: ootyநீலகிரிDog show attracts tourists
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

Related News

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – கோவை மாவட்ட காவல்துறை!

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் – முழு விவரம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு – யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு!

வைகை அணை : பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

டி20 பேட்டிங் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா 3 -வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு!

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி!

2 வது டெஸ்ட் – ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : san francisco unicorns, seattle orcas அணிகள் பலப்பரீட்சை!

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

FIFA CLUB உலக கோப்பை – AL HILAL அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies