திருச்செங்கோடு தேர் வெள்ளோட்ட விழாவில் திமுக எம்.பி. செல்வகணபதி - நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!
Sep 13, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செங்கோடு தேர் வெள்ளோட்ட விழாவில் திமுக எம்.பி. செல்வகணபதி – நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக பொதுக்கூட்டத்தில் இந்து மதம் மற்றும் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி பேசிய சேலம் திமுக எம்பி செல்வகணபதி, திருச்செங்கோட்டில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான செல்வகணபதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் இடங்கண சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இந்து மதம், வழிபாட்டு முறைகள் மற்றும் மந்திரங்களை கொச்சைப்படுத்தி பேசினார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி, கோடிக்கணக்கான இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்வில் செல்வகணபதி பங்கேற்றுள்ளார்.

தங்கள் குடும்பம், பரம்பரை பரம்பரையாக ஸ்ரீபாதம் என்னும் தேருக்கு பலகை போட்டு திருப்பணிகளை மேற்கொண்டு வருவதாகக்கூறி, அதுகுறித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து விமர்சித்துள்ள நெட்டிசன்கள், ஊருக்குத்தான் உபதேசமா? என்றும், பதவிக்காக கொள்கை என்ற பெயரில் கோஷம் போடுவதா? எனவும், நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் தேரை இழுத்தீர்கள் என்றும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர்.

Tags: Arthanareeswarar TemplenamakkalThiruchengodeDMK public meetingSalem DMK MP Selvaganapathychariot-racing event
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – மயில்சாமி அண்ணாதுரை வரவேற்பு!

Next Post

மனித மையமாக AI : பிரதமர் மோடியின் MANAV திட்டம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies