முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!
Jul 3, 2026, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 3, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 20ம் தேதியன்று ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இன்று ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.தனது சொந்தக் காரில் வர அனுமதிக்குமாறு அவர் கோரியும், போலீசார் அதை ஏற்காமல் காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: aniths derogatory remarksAnitha RadhakrishnanTiruchendur ConstituencyJoseph VijayAnitha Radhakrishnan arrest
ShareTweetSendShare
Previous Post

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Related News

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்!

ஈரான் போரால் 3 மாதங்களில் எரிபொருள் துறையில் 1,88,000 கோடி இழப்பு – ஹர்தீப் சிங் பூரி

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies