விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு - கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!
Aug 18, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 18, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி – இறக்குமதி வணிகச் செயல்பாடுகளை முதலமைச்சர் சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் இன்று முதல் முழு அளவிலான நேரடி ஏற்றுமதி – இறக்குமதி எனப்படும் EXIM வர்த்தகச் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. விழிஞ்ஞம் துறைமுகத்தில் நடந்த விழாவில் முதல் ஏற்றுமதி கண்டெய்னரை முதலமைச்சர் சதீசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கேரள அரசு சார்பில் 400 கோடி ரூபாய் மதிப்பில் ‘மிஷன் சமுத்ரா’ (Mission Samudra) என்ற புதிய கடல்சார் திட்டத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சதீசன், இந்தியாவில் மிகப்பெரிய துறைமுகமான விழிஞ்ஞம் துறைமுகம் AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், துறைமுகம் சம்மந்தமான சாலைகளை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Tags: hiruvananthapuramfirst export containerKeralaChief Minister SatheesanVizhinjam International Port.Full-scale direct export-import
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

Next Post

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

Related News

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies