தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!
மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...























