நிலவின் புகைப்படத்தை எடுத்த லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக அருகாமையில் எடுத்த புகைப்படங்களின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டரின் தூரம் ...
















