தமிழக மீனவர்கள் பதினைந்து பேர் விடுதலை, இலங்கை அரசு உத்தரவு- டெல்லியில் பிரதமர் மோடியுயை இலங்கை அதிபர் சந்தித்த நேரத்தில் அறிவிப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. ...