Ram Temple - Tamil Janam TV
Jul 7, 2024, 06:45 am IST

Tag: Ram Temple

அயோத்தியில் இருந்து இராமஜோதி எடுத்து வந்த இஸ்லாமிய பெண்கள் யார்?

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ...

அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் ...

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி ...

1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு ...

ஸ்ரீராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பிரதமர் மோடி: எல்.கே.அத்வானி புகழாரம்!

இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...

அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ...

சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ...

அயோத்தி கோவிலுக்கு 500 கிலோ எடையில் பிரம்மாண்ட முரசு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குஜராத்தில் டப்கர் சமூகத்தினரால் தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள முரசு, அயோத்தியை வந்தடைந்தது. இந்த முரசு கோவில் வளாகத்தில் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் பங்கேற்காது: ஜெய்ராம் ரமேஷ்!

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். ...

உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...

அயோத்தியில் இராமர் சிலை ஊர்வலம் ரத்து!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தை இராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ...

பக்தர்களுக்காக கடுமையாக உழைக்கிறோம்: அயோத்தி கோவில் தலைவர்!

பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக கடுமையாக உழைக்கிறோம் என்று இராமர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: இராமஜோதி எடுத்து வரும் இஸ்லாமிய பெண்கள்!

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் ...

சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...

அயோத்தி கோவில் 500 ஆண்டு போராட்டம்: ஹிமாச்சல் ஆளுநர்!

அயோத்தியில் இராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்டிருக்கிறது என்றும், இதன் கும்பாபிஷேக விழாவின்போது தீபாவளி போல ராஜ்பவனை அலங்கரிப்பேன் என்றும் ஹிமாச்சலப் பிரதேச ...

அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!

அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அயோத்தி ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது. அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் ...

வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!

இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் ...

முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.!

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் "ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்" என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். ...

சத்தீஸ்கரில் இருந்து அயோத்திக்கு 300 மெட்ரிக் டன் அரசி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் ...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 நாள் அட்டவணை வெளியீடு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், இது தொடர்பாக 7 நாள் அட்டவணை வெளியீடப்பட்டிருக்கிறது. அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் ...

அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!

அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!

500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவிலுக்கு ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் திரும்புவார். இதன் பிறகு, மக்களின் ...

Page 2 of 3 1 2 3