நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 7வது நாளான இன்று மக்களவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.
இதே போல இன்று மாநிலங்கள் அவையிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களவை ஜீலை 31-ம் தேதி, வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 7வது நாளான இன்று மக்களவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல இன்று மாநிலங்கள் அவையிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டன. இதனால் மாநிலங்களவை ஜீலை 13 ம் தேதி, வரும் திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.