அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" 2 ஆம் கட்ட பாதயாத்திரை பட்டியல் .
Nov 8, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” 2 ஆம் கட்ட பாதயாத்திரை பட்டியல் .

Web Desk by Web Desk
Aug 19, 2023, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  ஒன்பது ஆண்டுகள்  சாதனைகளைத், தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தைப்  பாஜக மாநிலத்  தலைவர் தலைவர் K.அண்ணாமலை, கடந்த ஒரு மாத காலமாக, தென் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், மக்களைச் சந்தித்து வருகிறார்.

மக்களின் பேராதரவோடு ‘என் மண் என் மக்கள்’ முதல் கட்டப் பயணம் மாபெரும் வெற்றி அடைந்தநிலையில், அதன் இரண்டாம் கட்ட பாதயாத்திரையின் பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை செப்டம்பர் 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற  உள்ளது.   யாத்திரை வருகின்ற 22 ஆம் தேதி திருநெல்வேலியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் நடைப்பயணத்தில் பங்கேற்று, திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதி காலை
ஆலங்குளம், மாலை தென்காசி,

செப்டம்பர் 4-ம் தேதி காலை
கடையநல்லூர், மாலை வாசுதேவநல்லூர்,

செப்டம்பர் 5-ம் தேதி காலை ராஜபாளையம், மாலை ஸ்ரீவில்லிபுத்தூர்,

செப்டம்பர் 6-ம் தேதி மாலை
சங்கரன்கோவில்,

செப்டம்பர் 7-ம் தேதி காலை உசிலம்பட்டி
மாலை ஆண்டிபட்டி,

செப்டம்பர் 8-ம் தேதி காலை கம்பம், மாலை போடிநாயக்கனூர்,

செப்டம்பர் 9-ம் தேதி காலை பெரியகுளம்,

செப்டம்பர் 12-ம் தேதி மாலை நிலக்கோட்டை,

செப்டம்பர் 13-ம் தேதி காலை நத்தம், மாலை திண்டுக்கல்

செப்டம்பர் 14-ம் தேதி காலை ஆத்தூர், மாலை ஒட்டன்சத்திரம்,

செப்டம்பர் 15-ம் தேதி காலை பழனி (கொடைக்கானல்),

செப்டம்பர் 16-ம் தேதி காலை பழனி,

செப்டம்பர் 19-ம் தேதி காலை
மடத்துக்குளம், மாலை வால்பாறை

செப்டம்பர் 20-ம் தேதி காலை உடுமலைப்பேட்டை, மாலை பொள்ளாச்சி

செப்டம்பர் 21-ம் தேதி காலை கிணத்துகடவு, மாலை தொண்டாமுத்தூர்,

செப்டம்பர் 22-ம் தேதி காலை சூலூர்,
மாலை கவுண்டம்பாளையம்,

செப்டம்பர் 23-ம் தேதி காலை
கோயம்புத்தூர் வடக்கு/தெற்கு

செப்டம்பர் 24-ம் தேதி காலை கூடலூர்,
மாலை ஊட்டி,

செப்டம்பர் 25- ம் தேதி காலை குன்னூர்,
மாலை மேட்டுப்பாளையம்,

செப்டம்பர் 26-ம் தேதி காலை பவானிசாகர், மாலை அவினாசி,

செப்டம்பர் 27- ம் தேதி மாலை
சிங்கநல்லூர், ஆகிய நாட்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொள்கிறார்.

பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரை, குறித்து இன்று செய்தியாளரிடம் பேசிய பொறுப்பாளர் K.S.நரேந்திரன், தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை வழங்கி, ‘என்
மண் என் மக்கள்’ நடைபயணத்தை வெற்றியடையச் செய்யுமாறு  மக்களைக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்

செய்தியாளர் சந்திப்பின் போது, இணைப் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி,  மாவட்ட தலைவர் தயா சங்கர் ஆகியோர் உடனிருந்தனர் .

 

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.

Next Post

இராமஜென்ம பூமியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தரிசனம்!

Related News

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுகிறது – கோயில் இணை ஆணையரிடம் வியாபாரிகள் புகார்!

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

எல்.கே. அத்வானி பிறந்த நாள் – பிரதமர் மோடி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies