மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
Sep 6, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 20, 2023, 04:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மேகாலயாவில் அன்னாசிப் பழங்கள் கண்காட்சி ‘டெல்லி ஹாட்’ டில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மேகாலயா முதல்வா் கான்ராட் கே.சங்மா “மேகலாயாவின் அன்னாச்சிச் பழங்கள் டெல்லி ஹாட் கண்காட்சியில் பங்கேற்று வியக்கவைக்கிறது” எனவும், ‘பிரிமியம் தரமான மேகாலயாவின் அன்னாசிப்பழம் இனிப்பு அளவு உயா்ந்து ஏற்றுமதி செய்யப்படுவதோடு, சில்லறை விற்பனையாளா்களால் விரும்பப்படும் பழமாக மாறி வருகிறது. மேலும் இது விவசாயிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்’ என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் தங்களது எக்ஸ் (ட்விட்டர் ) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி , மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இத்தகைய முயற்சிகள் நமது வேளாண் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, நமது விவசாயிகளுக்கும் அதிகாரமளிக்கின்றன என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள் சாா்பில்
‘அகில இந்திய மரம் வளா்ப்பு பிரசாரத்தின்’ கீழ், 4 கோடி (40 மில்லியன்) மரக்கன்று
நடப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரசாரத்தை ஒரு
முக்கியமான பங்களிப்பாக மாற்றிய அனைத்து ஆயுதப் படைகளையும் பாராட்டுவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இது அற்புதமான சாதனை மேலும் சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் இந்த மரம் நடும் பிரசாரம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ‘ என
தெரிவித்துள்ளாா்.

शानदार उपलब्धि! पर्यावरण और प्रकृति के संरक्षण की दिशा में गृह मंत्रालय का यह वृक्षारोपण अभियान हर किसी को प्रेरित करने वाला है। https://t.co/HLHX4g9l4e

— Narendra Modi (@narendramodi) August 19, 2023

 

Tags: PM Modimegalayajackfruit
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Next Post

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies