வாக்னர் படை தலைவர் விமான விபத்தில் பலி:
Apr 22, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்னர் படை தலைவர் விமான விபத்தில் பலி:

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 11:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் தனியார் இராணுவத்தின்  தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதில்  10 பேர் உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இறந்த பயணிகளில் பிரிகோஜினும் ஒருவர் என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில். உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்ய இராணுவத்துடன் வாக்னர் என்ற தனியார் இராணுவத்தின் தலைவரான பிரிகோஜினும் ஆதரவாக  நின்றார்.

இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதம், ப்ரிகோஜின் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஜனாதிபதி பதவியில் இருந்து புடினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு சரிசெய்தபிறகு, வாக்னரின் படைகள் ரஷ்ய அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை.  பிரிகோஜின் தனது படைகளைத் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் அவர் விமான விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னால் ரஷ்யாவின் சதி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது.

இதனிடையே இந்த விமான விபத்துக்கு, உக்ரைன் இராணுவமே காரணம் என்று ரஷ்ய குற்றம் சாற்றியுள்ளது.

Tags: russiaRussia Ukraine warwagner
ShareTweetSendShare
Previous Post

பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Next Post

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு !

Related News

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies