"இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ்.
Oct 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

“இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 03:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் பேட்டிங்கில்தான் இருக்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் சனிக்கிழமை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் இந்தப் போட்டியைக் காண, தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பாக ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான  போட்டி எதுவென்றால்  இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டமே.  இந்த இரு நாடுகளும் விளையாடும் ஆட்டத்தை நிச்சயமாக நான் பார்ப்பேன்.இந்தியாவுடன் விளையாடும் போதுதான் பாகிஸ்தான் தன்னுடைய திறமையைப்  பரிசோதித்துக்கொள்ள முடியும்.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது. அதேசமயம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு பலமாக உள்ளது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி பாகிஸ்தானின் தலைசிறந்த வீரராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஷாகின் ஆப்ரிடி பந்தை ஸ்விங் செய்வது மூலம் அதனை எதிர்கொள்ளும் வலது கை பேட்ஸ்மன்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனால் வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பந்து ஸ்டெம்பை நோக்கி வருவது போல் ஷாகின் ஆப்ரிடி பந்து வீசினால் அது அவருக்கு விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும்.

விராட் கோலியின் விக்கெட்டை பாகிஸ்தான் அணி விரைவாக வீழ்த்தினால் இந்த போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும். ஷாகின் ஆப்ரிடி இந்தியாவில் டாப் 3 வீரர்களுக்கு எதிராக எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்து இரு அணிகளின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கிறது” என்று பிராட் ஹாஜ் கூறியுள்ளார்

Tags: asian cup cricketcricket pakistanindia cricket
Share
Tweet
SendShare
Previous Post

சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்!

Next Post

இலங்கை-வங்காளதேசம் போட்டி !

Related News

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies