ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
Jul 7, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்குத் தகுதிச் சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வங்காளதேசம் மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக வெற்றியும் , மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது போட்டியில் இன்று மலேசியா உடன் மோதியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் 4 கோல்கள் அடித்தது. ஆனால் மலேசியா இரண்டாவது பாதியில் 2 கோல்கள் மட்டுமே அடித்தது.

இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் சிங் குர்ஜோத் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணி தனது 5-வது போட்டியில் இன்றிரவு ஜப்பான் அணியுடன் மோத உள்ளது.

Tags: Hockey IndiaAsia Cup Hockeyhockey malaysia
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.97 அடியாகக் குறைந்தது!

Next Post

செஸ் உலகக்கோப்பை போட்டியில் 7 இந்தியப் பெண்கள்!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies