'விஸ்வ குரு, விஸ்வ பந்து': ராஜ்நாத் சிங் புகழாரம்!
Sep 12, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘விஸ்வ குரு, விஸ்வ பந்து’: ராஜ்நாத் சிங் புகழாரம்!

இந்தியாவின் ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது என பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 12, 2023, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து உலகளாவிய நம்பிக்கை குறைபாடுகளை கலைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. பாரதத்தின் பராக்கிரமம், ‘விஸ்வ குரு’ (உலகிற்கே ஆசான்), ‘விஸ்வ பந்து’ (உலகின் தோழன்) ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து, உலகளாவிய நம்பிக்கைக் குறைபாடுகளை குறைப்பதற்கும், உலகளாவிய நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு வரலாற்று மைல்கல்லை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய அம்சமாக, இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உத்தி, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவுடான ஈடுபாட்டை மேம்படுத்தும். இந்தியாவுக்கும் அரேபியாவுக்கும் இடையே நீண்டகால இணைப்பை ஏற்படுத்த இந்த முயற்சி இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்த்தது பிரதமர் மோடியின் ‘தெற்குலக நாடுகள்’ முயற்சிக்கான சாதனையாகும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பிரதமரின் அணுகுமுறை பாரதத்தின் ஜி20 தலைமை பதவியை உண்மையாக வரையறுத்துள்ளது. பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக நான் அவரை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiRajnath SinghG20 summitPraisedviswa guruviswa bandhu
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!

Next Post

 ஓட்டு வங்கி அரசியல் செய்யும் எதிர்கட்சிகள் ! -ரவிசங்கர் பிரசாத்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies