திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.
Jan 19, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் சுற்றித்திரியும் நிலையில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் பாதயாத்திரை சென்ற கெளசிக் என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது. அருகில் இருந்தவர்கள் விரட்டியதால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நெல்லூரை சேர்ந்த லக்சிதா என்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதற்கிடையில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டதில் 5 சிறுத்தைகள் சிக்கினர். இந்நிலையில், திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தை சுற்றி திரிவதாக தெரிவித்தார்.

இருப்பினும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிறுமி லக்சிதாவை தாக்கி கொன்ற சிறுத்தை விரைவில் சிக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்த மதுசூதன் அதுவரை தங்கள் பணி ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: cheetahtirumalai tirupati
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!

Next Post

பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுக!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies