என் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது - கே.எல்.ராகுல்
Sep 13, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது – கே.எல்.ராகுல்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக காயத்தால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 111 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்ததாக இலங்கைக்கு எதிரானப் போட்டியிலும் களமிறங்கிய ராகுல் 39 ரன்களை எடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ” பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய போது மிகவும் பதட்டமாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ” நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடியதால் எப்படி விளையாட போகிறேன் என்ற பதட்டம் இருந்தது, பின்பு பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் எனது செயல்பாடுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Tags: indain cricketasian cup cricket final
Share
Tweet
SendShare
Previous Post

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

Next Post

நிபா வைரஸின் அறிகுறிகள் !

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies