சச்சினின் சதத்தை முறியடிப்பதில் கோலிக்கு எண்ணம் இல்லை - டி வில்லியர்ஸ்
Nov 6, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சச்சினின் சதத்தை முறியடிப்பதில் கோலிக்கு எண்ணம் இல்லை – டி வில்லியர்ஸ்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆசியக் கோப்பைத் தொடரின் போது, ​​விராட் கோலி தனது 47வது ஒருநாள் சதத்தை அடித்தார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 77 ஆகா உயர்ந்தது. சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் மொத்தமாக 100 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி சச்சினின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களின் சாதனையை அவரால் நெருங்க முடியவில்லை.

இந்நிலையில் டி வில்லியர்ஸ் தனது யூ டியூப்பில், விராட் கோலி யாருடைய சாதனைகளையும் முறியடிக்க விளையாடவில்லை. அவர் தனக்காகவும் விளையாடவில்லை. அவர் தனது அணியின் வெற்றிக்காக தான் விளையாடி வருகிறார். மேலும் அவர் இந்த உலகக்கோப்பையைத் தனது அணிக்காக வெல்ல விரும்புகிறார். அவர் ஒரு டீம் பிளேயர் என்பதை அவர் விளையாடிய பல போட்டிகளில் நீங்கள் பாத்திருப்பீர்கள். பேட்டிங் மட்டும் இல்லாமல் பில்டிங்கிலும் சிறப்பாக செய்யப்படுகிறார் ” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ” 2008 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான விராட் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 47 சதங்களும் அடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டிக்கு தயாராகி வருகிறார். மேலும் உள்நாட்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக முத்திரை பதிக்க கோலி தீவிரம் காட்டி வருகிறார் ” என்றும் கூறியுள்ளார்.

Tags: Cricketvirat kohlide williams
Share
Tweet
SendShare
Previous Post

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கூகுள்!

Next Post

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies