105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
Sep 20, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 70 இலட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிவகிரி சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சிலர் கஞ்சா கடத்தி செல்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவலர்கள் சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் உருளைக் கிழங்குகள் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி விசாரித்தனர்.

இதனை ஓசூரில் இருந்து தென்காசிக்குக் கொண்டு செல்வதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதன் பின், சந்தேகமடைந்த காவலர்கள் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் சோதனை நடத்தினர். இதில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.

இதனை அடுத்து, மினி லாரியில் வந்தவர்களைப் பிடித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷியாஸ் என்பதும், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடமிருந்து 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள, 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகிரி காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags: ArrestSeizure of 105 kg of ganja: two arrested!
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய அளவிலான நாய் கண்காட்சி!

Next Post

விழுப்புரம் – திருப்பதி: இரயில் சேவையில் மாற்றம்!

Related News

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies