தேங்க்யூ மோடி - கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!
Jun 14, 2026, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேங்க்யூ மோடி – கண்ணீர் விட்ட இஸ்ரேல் இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 6 நாட்களுக்கு மேலாக உச்ச கட்டப்போர் நடந்து வருகிறது. இரு தரப்பும் ராக்கெட் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வருகின்றனர். இதில், இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் எனப் பாரத பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் பேரில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில், ஆப்ரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்காக, இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் துவங்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான சிறப்பு விமானம் நேற்று இரவு 9 மணிக்குப் புறப்பட்டது. இதில், 212 இந்தியர்கள் பயணம் செய்தனர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியா வருபவர்களைத் தேர்வு செய்து அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும் பயணச் செலவை, பாரத அரசே ஏற்றுக் கொண்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடங்கிய நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது விமானச் சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில்தான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்ற, பிரதமர் மோடி உத்தரவின் பேரில், சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. விமானம் மூலம் தாயகம் திரும்பிய 212 பேரும், தேங்க்யூ மோடி எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

Tags: israel warindian returns
ShareTweetSendShare
Previous Post

ஆவின் இனிப்புகள்: மூடி இல்லாமல் விற்பனை!

Next Post

காஸாவிலிருந்து வெளியேறிய 4.50 லட்சம் மக்கள்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies