நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !
Sep 21, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 246 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 11 வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுச் செய்துள்ளார். இதன் படி முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

தன்சித் ஹசன் 8 வது ஓவரில் 17 பந்துகளுக்கு 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மெஹிடி ஹாசன் 46 பந்துகளில் 30 ரன்களையும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8 பந்துகளுக்கு 7 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் வங்கதேச அணியின் ஸ்கோர் 54 ஆகா இருந்தது. இந்த சமயத்தில் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். இவர் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து 51 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து அணிக்கு மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார். இவர் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 175 ஆகா இருந்தது.

வங்கதேச அணி 200 ரன்களை கடக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மஹ்முதுல்லாஹ் களமிறங்கினார். இவருடன் ஸ்ட்ரிக்கில் இருந்த வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 41 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும், மாட் ஹென்றி மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு 246 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World CupNew Zealand – Bangladesh
Share
Tweet
SendShare
Previous Post

பாரதம் – பாகிஸ்தான் இடையே முதல் கிரிக்கெட் போட்டி! – தேசப் பக்தர்கள் எதிர்ப்பு! என்ன காரணம்?

Next Post

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies