ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !
Sep 14, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டி சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர். இதில் டெவோன் கான்வே 18 பந்துகளில் 20 ரன்களும், வில் யங் 64 பந்துகளில் 54 ரன்களும் அடித்து ஆட்டமிழனத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரன் 41 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் 74 பந்துகளில் 68 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடி வந்த க்ளென் பிலிப்ஸ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: afganistanicc world cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!

Next Post

பதவியிலிருந்து விலகிய பயிற்சியாளர் : காரணம் என்ன ?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies