நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!
May 3, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியைக் கேட்டு பட்டியலின சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அவர்களைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளது 6 பேர் கொண்ட கும்பல். அந்த கும்பலிலிருந்தவர்கள், பட்டியலின இளைஞர்களிடம் நீங்கள் என்னடா சாதி எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஒரு கட்டத்தில், அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையிலிருந்த அந்த கும்பல் இளைஞர்களிடம் இருந்து பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கவுன்சிலிங் உட்பட, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கி முறையான பாதுகாப்பும் தர வேண்டும் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உட்பட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: Nellai
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

Next Post

பாரா ஆசிய விளையாட்டு போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies